பங்குச்சந்தை பி.எஸ்.இ: 28452.17 +109.16
  |   என்.எஸ்.இ: 8786.2 +41.85
சர்­வ­தேச வாகன துறையில் இந்­தியா முத­லிடம் பிடிக்கும்: அமைச்சர் கட்­கரி மதிப்­பீடு
ஆகஸ்ட் 31,2016,23:57
business news
புது­டில்லி : ‘‘இந்­திய வாகனத் துறை, உல­க­ளவில் முதல் இடத்தை பிடிப்­ப­தற்­கான ஆற்­ற­லுடன், மிக விரை­வாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது,’’ என, மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்றும் நெடுஞ்­சா­லைகள் ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.,யில் விலக்கு கோரும் வலை­தள நிறு­வ­னங்கள்
ஆகஸ்ட் 31,2016,23:56
business news
புது­டில்லி : ‘ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி­வி­திப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என, வலை­த­ளங்­களில் பொருட்­களை விற்கும் நிறு­வ­னங்கள், கோரிக்கை ...
+ மேலும்
டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறு­வனம் சாஸ்த்ரா பல்­க­லை­யுடன் ஒப்­பந்தம்
ஆகஸ்ட் 31,2016,23:55
business news
சென்னை : டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறு­வனம், சாஸ்த்ரா பல்­க­லைக்­க­ழ­கத்­துடன், புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றை செய்­துள்­ளது.
டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா நிறு­வனம், தமிழகத்தில் உள்ள இரண்டாம் ...
+ மேலும்
நிதி துறையில் ‘ரோபோ’; இந்­தி­யா­வுக்கு 3வது இடம்
ஆகஸ்ட் 31,2016,23:55
business news
லண்டன் : பிரிட்­டனைச் சேர்ந்த, சி.ஐ.எம்.ஏ., நிறு­வனம், நிதி சார்ந்த செயல்­பா­டு­களில், செயற்கை நுண்­ண­றி­வுடன் செயல்­படக் கூடிய, ‘ரோபோ’வின் பயன்­பாடு குறித்து, ஐரோப்பா, ஆசியா மற்றும் ...
+ மேலும்
கட்­டு­மான துறையை ஊக்­கு­விக்க அரசின் புதிய திட்­டங்கள்
ஆகஸ்ட் 31,2016,23:54
business news
புது­டில்லி : மத்­திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி­ய­தா­வது: மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், கட்­டு­மான துறையின் பங்­க­ளிப்பு, 8 சத­வீ­த­மாக உள்­ளது; இத்­துறை, 4 கோடி பேருக்கு ...
+ மேலும்
Advertisement
வாகன சோதனை மையங்கள் 7 நக­ரங்­களில் அமை­கி­றது
ஆகஸ்ட் 31,2016,23:53
business news
புது­டில்லி : இந்­தி­யாவில், ஏழு முக்­கிய நக­ரங்­களில், வாகன சோதனை மையங்­களை அமைக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.
சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காத வாக­னங்­களை தயா­ரிக்­கு­மாறு, மத்­திய ...
+ மேலும்
ரூ.94 ஆயிரம் கோடிக்கு மொபைல் போன் தயா­ரிப்பு
ஆகஸ்ட் 31,2016,23:52
business news
புது­டில்லி : ‘‘நடப்­பாண்டில், இந்­தி­யாவில், மொபைல் போன் உற்­பத்தி மதிப்பு, 94 ஆயிரம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும்,’’ என, மத்­திய தகவல் தொழில்­நுட்பத் துறை அமைச்சர் ரவி­சங்கர் பிரசாத் ...
+ மேலும்
விமான துறை­யிலும் நுழைய ஜே.கே., டயர் திட்டம்
ஆகஸ்ட் 31,2016,23:51
business news
புது­டில்லி : ஜே.கே., டயர் நிறு­வனம், விமா­னங்­க­ளுக்­கான டயர் தயா­ரிப்பில் இறங்க திட்­ட­மிட்டு வரு­கி­றது.ஜே.கே., குழு­மத்தின் அங்­க­மான, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, ஜே.கே., டயர் அண்டு ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு
ஆகஸ்ட் 31,2016,16:56
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 31-ம் தேதி) சவரனுக்கு ரூ.104 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,938-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.08
ஆகஸ்ட் 31,2016,10:45
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
பி.எஸ்.இ:
என்.எஸ்.இ:
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்