தங்கம் விலை சிறிது குறைவுதங்கம் விலை சிறிது குறைவு ... தமிழக அணைகளுக்கு ரூ.759 கோடி ஒதுக்கீடு தமிழக அணைகளுக்கு ரூ.759 கோடி ஒதுக்கீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சிறிய வகை டீசல் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
14:30

சிறிய கார்களில் டீசல் மாடல்களை உருவாககுவதில் ஹூண்டாய் தீவிரமாகியுள்ளது. ஐ10 டீசல் மாடலை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளை ஹூண்டாய் இறங்கியுள்ளது. ப்ளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய ஐ10 காருக்கு, 1.1 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. மேலும், ப்ளூயிடிக் டிசைன் ஐ10 காரை துருக்கியை சேர்ந்த கிபார் ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து வருகிறது. பெரும் முதலீட்டில் புதிய ப்ளூயிடிக் ஐ10 காரையும், டீசல் எஞ்சினையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, புதிய 800 சிசி பெட்ரோல் எஞ்சினையும் ஹூண்டாய் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய எஞ்சினை தற்போது இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் கியா பிக்காண்டோ காரில் பொருத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதை ஹூண்டாய் உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் ப்ளூயிடிக் ஐ10 கார் டீசல் மாடலுடன் களமிறக்கப்படும் என்று தகவல்கள் வெளிவருகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)