இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: மீண்டும் ரூ.56யை தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: மீண்டும் ரூ.56யை தொட்டது ... சென்செக்ஸ் 154 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் சென்செக்ஸ் 154 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் ...
தங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
14:17

சென்னை : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.176 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2848க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.22960க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2848க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.59.80 க்கும், பார் வெள்ளி ரூ.55680 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அம­ரா­வதி : ‘‘சட்டத் துறை வல்­லு­னர்­க­ளுக்கு, வணிக நீதி­மன்­றங்கள், சந்தை போட்டி கட்­டுப்­பாட்டு சட்­டங்கள், ... மேலும்
business news
புது­டில்லி : மொபைல் போனில், குறுஞ்­செய்­திகள், படங்கள், குரல் வழிச் சேவைகள் ஆகி­ய­வற்றை, ‘வாட்ஸ் ஆப்’ நிறு­வனம் ... மேலும்
business news
மும்பை : ர் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்ள, ஹோண்டா நிறு­வனம், அதன் வணி­கத்தை ... மேலும்
business news
புது­டில்லி : இந்த வாரம், ஆகாஷ் இன்­பிரா புராஜெக்ட்ஸ், ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் ஆகிய இரு நிறு­வ­னங்கள், சிறிய, ... மேலும்
business news
மும்பை : அட்டை பெட்டி தொழி­லுக்கு, ‘கிராப்ட் பேப்பர்’ எனப்­படும், பழுப்பு நிற காகிதம் இன்­றி­ய­மை­யா­த­தாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)