4,400 கோடி டாலர் மதிப்பிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு4,400 கோடி டாலர் மதிப்பிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு ... குன்னூர் தேயிலை விற்பனையில் சரிவு நிலை குன்னூர் தேயிலை விற்பனையில் சரிவு நிலை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
00:14

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்து, 20,048 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், நடப்பு வாரத்தில், தங்கம் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,515 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,895 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, ஒன்பது ரூபாய் குறைந்து, 2,506 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 72 ரூபாய் சரிவடைந்து, 20,048 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 95 ரூபாய் குறைந்து, 26,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 44.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,195 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)