மீண்டும் எழுச்சி கண்டது பங்கு வர்த்தகம்மீண்டும் எழுச்சி கண்டது பங்கு வர்த்தகம் ... பெரிய மாற்றமின்றி முடிந்தது வர்த்தகம் பெரிய மாற்றமின்றி முடிந்தது வர்த்தகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவில் தொடங்கியது வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
10:13

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.14 புள்ளிகள் குறைந்து 19893.96 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32.35 புள்ளிகள் குறைந்து 5864.40 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு உயர்வு மற்றும் சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்கும் நிலையில், அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தாது என்ற, பாரக் ஒபாமாவின் அறிவிப்பு போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, "சென்செக்ஸ்', 3.77 சதவீத உயர்வுடனும், "நிப்டி' 3.81 சதவீத அதிகரிப்புடனும் முடிவடைந்தன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
வைப்பு நிதி கணக்­கு­களின் நம்­ப­கத் தன்மை சார்ந்து, பல சந்­தே­கங்­களை எழுப்பி உள்­ளது, புதிய, எப்.ஆர்.டி.ஐ., ... மேலும்
business news
கச்சா எண்ணெய்கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் பெரிய மாற்­றங்­கள் இல்­லா­மல், சர்­வ­தேச சந்­தை­யில், 56 – 59 டாலர் ... மேலும்
business news
பங்குச் சந்தை நிலவரம் செப்டம்பர் 11,2013
தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, கடந்த வாரம், 30 புள்­ளி­கள் அதி­கரித்து, 10 ஆயிரத்து, 333 என்ற அள­வில், ... மேலும்
business news
மும்பை : நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை ... மேலும்
business news
மும்பை : நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)