வர்த்தகம் » பொது
செப்டம்பர் 11,2013,11:44

தங்கம் விலை ரூ.64 குறைந்தது

சென்னை : தங்கம் விலை இன்று(செப்.,11ம் தேதி, புதன்கிழமை) சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. சென்னை தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,821-க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.22,568-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.30,170-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.56.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,215 குறைந்து ரூ.52,470-க்கும் விற்பனையாகிறது.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)