வறட்சியால் வரத்து குறைவு: வாழை இலை விலை ஏற்றம்: ஒரு கட்டின் விலை ரூ. 3,000வறட்சியால் வரத்து குறைவு: வாழை இலை விலை ஏற்றம்: ஒரு கட்டின் விலை ரூ. 3,000 ... தேசிய அளவில்  முட்டை விலை தொடர் சரிவு தேசிய அளவில் முட்டை விலை தொடர் சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பாசி பருப்பு வரத்து அதி­க­ரிப்பு குவிண்­டா­லுக்கு ரூ.600 விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2014
00:21

வட­மா­நி­லங்­களில் தமி­ழ­கத்­துக்கு விற்­ப­னைக்கு வரும் பாசிப் பருப்பு, பயிறு ஆகி­ய­வற்றின் வரத்து அதி­க­ரித்­ததை அடுத்து, அவற்றின் விலை குவிண்­டா­லுக்கு, 600 ரூபாய் வரை சரிந்­துள்­ளது.தமி­ழ­கத்­துக்கு தேவையை பாசி பருப்பு, பயிறு வகைகள், மகா­ராஷ்­டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்­ளிட்ட வட­மா­நி­லங்­களும், கர்­நா­டகா, ஆந்­திரா உள்­ளிட்ட தென் மாநி­லங்­களில் இருந்து விற்­ப­னைக்கு வரு­கின்­றன.வட­மா­நி­லங்­களில் நடப்­பாண்டு அறு­வ­டையில் தாமதம் ஏற்­பட்­டுள்ளதால், தமி­ழ­கத்­துக்­கான பருப்பு வரத்து ஜன­வரி கடைசி வாரத்தில் முற்றிலும் இல்லை. இதை அறிந்த பெரிய வியா­பா­ரிகள் அவற்றை பதுக்­கி­யதால், அவற்றின் விலை கடும் உயர்வு ஏற்பட்டது. தற்போது அறு­வ­டையில் ஏற்­பட்ட சுறு­சு­றுப்பால், பாசி பயிறு, பருப்பு தமி­ழ­கத்­துக்கு விற்­ப­னைக்கு வர துவங்கி உள்­ளது. சென்னை, சேலம் லீபஜார், விரு­து ­நகர் ஆகிய இடங்­க­ளுக்கு பாசி பயிறு, பருப்பு வரத்து அதி­க­ரித்­ததால், அவற்றின் விலை சரி­யத்­து­வங்கி உள்­ளது.
கடந்த வாரம், பாசிப்­ப­ருப்பு முதல் ரகம் குவிண்டால், 10,900 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 10,600 ரூபா­யா­கவும், பாசி பயிறு குவிண்டால், 10,200 ரூபா­யாக விற்­பனை செய்­யப்­பட்­டது. குவிண்­டா­லுக்கு, 600 ரூபாய் வரை சரிவு ஏற்­பட்டு, முதல் ரகம் பாசி பருப்பு குவிண்டால், 10,300 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 9,900 ரூபாய்க்கும், பாசி பயிறு குவிண்டால், 9,500 ரூபா­யாக குறைந்­துள்­ளது.– நமது நிருபர் –

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)