பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள்ரூ.10,319 கோடி பங்கு விற்­பனைபரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள்ரூ.10,319 கோடி பங்கு விற்­பனை ... 'வேறு வங்கி ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்தாதீர்': ஊழியர்களுக்கு எஸ்.பீ.ஐ., அறிவுரை 'வேறு வங்கி ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்தாதீர்': ஊழியர்களுக்கு எஸ்.பீ.ஐ., அறிவுரை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ; அபராதம் கிடையாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2014
11:41

மும்பை : ரிசர்வ் வங்கி 2014-15ம் ஆண்டுக்கான கடன் வெளியீட்டு கொள்கையை இன்று(ஏப்ரல் 1ம் தேதி) வெளியிட்டது. அதில் ரெப்போ‌ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஏற்கனவே தற்போது நடைமுறையில் இருந்து வரும் 8 சதவீதமே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் சி.ஆர்.ஆர். எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்திலும் மாற்றமின்றி 4 சதவீதமே இருக்கும் என தெரிவித்துள்ளது.
2014-15 ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதம் இருக்கும் என்றும், நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவீதமாக குறையும் என்றும், பணவீக்கம் 6 சதவீதத்திற்குள் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புதிய வங்கிகள் துவங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்த பின்னர் தெரிவிக்கப்படும் என்றும், வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணத்தை, அவர்களது வங்கி கணக்கில் வைத்திருக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி கணக்கை இயக்காமல் இருந்தாலோ அதற்காக அபராதம் விதிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)