வர்த்தகம் » பொது
பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஏப்2014
16:59
புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 4.68 சதவீதமாக இருந்தது. இதேப்போல் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 8.12 சதவீதத்தில் இருந்து 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பால் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 15,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 15,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 15,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 15,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!