வர்த்தகம் » ஐ.டி
விப்ரோவின் நிகரலாபம் ரூ.2,227 கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஏப்2014
12:42
புதுடில்லி : இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் விப்ரோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விப்ரோ நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.2,227 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இது ரூ.2,014.7 கோடியாக இருந்ததாகவும், நடப்பாண்டில் இது 29 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், மேலும் மதிப்பிடப்பட்டதை காட்டிலும் லாபம் உயர்ந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேப்போல் நிறுவனத்தின் மொத்த விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ரூ.10,327.40 கோடியாக இருந்த விற்பனை, தற்போது ரூ.11,704 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதிய வாடிக்கையாளர்கள் ‘ஜியோ’வை விஞ்சிய ‘ஏர்டெல்’ ஏப்ரல் 20,2014
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
டுவிட்டரை மோசமாக்கி விடுவார்: எலான் குறித்து பில்கேட்ஸ் ஏப்ரல் 20,2014
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
நான்கு நகரங்களில் ‘மினி டைடல் பார்க்’ ஏப்ரல் 20,2014
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏப்ரல் 20,2014
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
எச்.சி.எல்., பொறுப்புகளிலிருந்து ஷிவ் நாடார் விலகல் ஏப்ரல் 20,2014
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!