சர்வதேச ஐ.டி., செலவினம்ரூ.222 லட்சம் கோடியாக உயரும்சர்வதேச ஐ.டி., செலவினம்ரூ.222 லட்சம் கோடியாக உயரும் ... இந்தியாவில் அஸூஸ் ஸென்போன் அறிமுகம் இந்தியாவில் அஸூஸ் ஸென்போன் அறிமுகம் ...
முதல்காலாண்டில் இன்போசிஸ் நிகரலாபம் ரூ.2,886 ‌கோடி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2014
13:07

பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 21.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் வருமானம் 13.3 சதவீதம் அதிகரித்து ரூ. 12,770 கோடி என்ற அளவில் உள்ளதாகவும், நிகரலாபம் 21.6 சதவீதம் அதிகரித்து ரூ. 2,886 கோடி என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)