பாமாயில் இறக்குமதி 5.98 லட்சம் டன்னை எட்டியதுபாமாயில் இறக்குமதி 5.98 லட்சம் டன்னை எட்டியது ... தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பாடு நீடிக்கும் – ஜெட்லி தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பாடு நீடிக்கும் – ஜெட்லி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரம்ஜான் நோன்பு எதி­ரொலி: முட்டை விலை 300 காசாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2014
00:21

நாமக்கல்:ரம்ஜான் நோன்பு, எதி­ரொ­லி­யாக, தமி­ழகம் மற்றும் கேர­ளாவில், முட்டை கொள்­முதல் விலை, 300 காசாக நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது.நாமக்­கல்லில், நேற்று, தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்டம் நடந்­தது. அதில், முட்டை உற்­பத்தி, மார்க்கெட் நில­வரம் குறித்து பண்­ணை­யா­ளர்கள் விவா­தித்­தனர்.அதன் பின், 320 காசு­க­ளாக இருந்த முட்டை கொள்­முதல் விலை, 20 காசு குறைக்­கப்­பட்டு, 300 காசாக நிர்­ணயம் செய்­யப்­பட்­டது. நாடு தழு­விய அளவில், ரம்ஜான் நோன்பு கடை­பி­டிக்­கப்­ப­டு­வதால், முட்­டைக்­கான தேவை குறைந்து, அதன் விலை சரிந்து வரு­கி­றது.
நாட்டின் பிற மண்­ட­லங்­களில் முட்டை விலை (காசு­களில்) நில­வரம்:சென்னை, 355, பெங்­க­ளூரு, 340, மைசூர், 347, ஐத­ராபாத், 295, மும்பை, 335, விஜ­ய­வாடா, 302, கோல்­கட்டா, 345, பர்­வாலா, 270, டில்லி, 295. இவ்­வாறு நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது.நாமக்­கல்லில், நேற்று, நடந்த பண்­ணை­யா­ளர்கள், வியா­பா­ரி கள் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்தில், முட்டைக் கோழி விலை, 57 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. பல்­ல­டத்தில், நடந்த கறிக்­கோழி உற்­பத்­தி­யாளர் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்தில், அதன் விலை, 84 ரூபா­யாக நிர்­ணயம் செய்­யப்­பட்­டது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)