சீறி வரும் ஜாக்குவார்...!சீறி வரும் ஜாக்குவார்...! ... 'எர்டிகா' லிமிடெட் எடிஷன் கார் வந்தாச்சு ! 'எர்டிகா' லிமிடெட் எடிஷன் கார் வந்தாச்சு ! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
போக்ஸ்வாகனின் புதிய போலோ கார் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
08:30

ஐரோப்­பாவின் முன்­னணி கார் நிறு­வனம் போக்ஸ்­வாகன். இந்­தி­யாவில், புனே நகரில், தொழிற்­சாலை அமைத்­துள்­ளது. ‘போலோ, வென்டோ, ஜெட்டா’ ஆகிய மாடல்­களில், இந்­நி­று­வன கார்கள், இந்­தி­யாவில் விற்­ப­னை­யாகி வரு­கின்­றன. தற்­போது, இந்த நிறு­வனம், இந்­தி­யாவில், போலோ கார் பிரிவில், புதிய கார் தொகுப்பை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.* போலோ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்.* 1.5 லிட்டர் டி.டி.ஐ., டீசல் இன்ஜின்.* போலோ ஜி.டி., – டி.எஸ்.ஐ.,* போலோ ஜி.டி., – டி.டி.ஐ., ஆகிய வேரி­யன்ட்­களில், புதிய போலோ கார் தொகுப்பு வந்­துள்­ளது.* இதில், போலோ ஜி.டி., – டி.எஸ்.ஐ., மற்றும் ஜி.டி., டி.டி.ஐ., வேரியன்ட் கார்கள், 7 – ஸ்பீடு இரட்டை கிளட்ச் டி.எஸ்.ஜி., டிரான்ஸ்­மிஷன் வசதி கொண்­டது.* போலோ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்­பட்ட கார், எம்.பி.ஐ., (மூன்று சிலிண்டர்) மற்றும் டி.எஸ்.ஐ.,(4 சிலிண்டர் டர்­போ­சார்ஜ்டு) என, இரண்டு வகை­களில் கிடைக்கும்.* போலோ 1.5 டி.டி.ஐ., 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்­தப்­பட்ட காரின், ‘டார்க்’ 90 பி.எஸ்., மற்றும் 230 என்.எம்., ஆகும். இன்ஜின் ஆற்றல் ெவளிப்­பாடு, 105பி.எஸ்., வரை. ஆட்­டோ­மேடிக் ரிசர்ச் அசோ­சி­யேஷன் ஆப் இந்­தியா – ஏ.ஆர்.ஏ.ஐ., என்ற அமைப்பின் சான்­றின்­படி, இந்த காரின் மைலேஜ், ஒரு லிட்­ட­ருக்கு, 20.14 கி.மீட்டர்.* போலோ 1.2 லிட்டர் டி.எஸ்.ஐ., டர்­போ­சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்­தப்­பட்­டுள்ள காரின், ‘டார்க்’ 175 என்.எம்., மற்றும் இன்ஜின் சக்தி, 105 பி.எஸ்., ஆகும். 7 – ஸ்பீடு டி.எஸ்.ஜி., டிரான்ஸ்­மிஷன் வசதி கொண்­டது. ஏ. ஆர்.ஏ.ஐ., சான்­றின்­படி, ஒரு லிட்­ட­ருக்கு, 17.21 கி.மீட்டர்.புதிய அம்­சங்கள்புதிய போலோ காரில், புதிய முன்­புற கிரில், ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மூடு­பனி விளக்­குகள், ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட லைசன்ஸ் – பிளேட் கேரியர், ரிப்­லெக்­டர்­க­ளுடன் கூடிய புதிய பின்­புற பம்பர், 15 அங்­குல அலாய் வீல்கள், ‘ஏர் பேக்’ வசதி ஆகி­யவை இடம் பெற்­றுள்­ளன.புதிய போலோ கார், நாடு முழு­வதும் உள்ள போக்ஸ்­வா­கனின் அனைத்து ஷோரூம்­க­ளிலும், செப்­டம்பர் மாத துவக்­கத்தில் இருந்து கிடைக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)