முந்திரி ஏற்றுமதி8,397 டன்னாக சரிவுமுந்திரி ஏற்றுமதி8,397 டன்னாக சரிவு ... பத்திரப்பதிவு துறையை மேம்படுத்த அரசு முன்வருமா?: 150  ஆண்டுகளாகியும் வருவாய் இலக்கை எட்டவில்லை பத்திரப்பதிவு துறையை மேம்படுத்த அரசு முன்வருமா?: 150 ஆண்டுகளாகியும் ... ...
நாட்டின் உருக்கு உற்பத்தி 1.4 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
03:49

புதுடில்லி: நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஜன., – ஜூன்), நாட்டின் உருக்கு உற்பத்தி, 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.13 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த 2013ம் ஆண்டின் இதே காலத்தில், 4.07 கோடி டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உலக உருக்கு உற்பத்தி, 2.5 சதவீதம் அதிகரித்து, 80.12 கோடி டன்னிலிருந்து, 82.13 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இதில், சீனாவின் உருக்கு உற்பத்தி, 3 சதவீதம் அதிகரித்து, 41 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இதே போன்று தென்கொரியாவின் உருக்கு உற்பத்தியும், 9.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், ஜப்பான் (5.52 கோடி டன்), அமெரிக்கா (4.34 கோடி டன்), ரஷ்யா (3.48 கோடி டன்) ஆகிய நாடுகளின் உருக்கு உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.சர்வதேச உருக்கு உற்பத்தியில், சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 8.12 கோடி டன்னாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)