ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 உயர்வு ... சாதகமற்ற நிலவரங்களால் பங்கு வியாபாரத்தில் சுணக்கம் சாதகமற்ற நிலவரங்களால் பங்கு வியாபாரத்தில் சுணக்கம் ...
ஒரே நாளில் ரூபாய் மதிப்பு50 காசுகள் சரிவடைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
00:38

மும்பை ;டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 50 காசுகள் வீழ்ச்சி கண்டது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 60.06 ஆக இருந்தது. நேற்றைய அன்னிய செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில் ரூபாய் மதிப்பு, 60.25 ஆக காணப்பட்டது. வர்த்தகத்தினிடையே ஒரு கட்டத்தில், ரூபாய் மதிப்பு, 60.58 வரை சரிவை கண்டது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.83 சதவீதம் அதாவது, 50 காசுகள் சரிவடைந்து, 60.56ல் நிலைபெற்றது. அமெரிக்காவின் பெடரல் வெளிச்சந்தைக் குழு, மாதாந்திர கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை, மேலும், 1,000 கோடி டாலர் அளவிற்கு குறைப்பது என, முடிவு செய்தது.இதன் எதிரொலியாக, ரூபாய் மதிப்பு, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டதுடன், இதர ஆசியநாடுகள் கரன்சிகள் அனைத்தும் சரிவை கண்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)