ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு : மாதத்திற்கு 8 முறை தான் இனி இலவசம்!ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு : மாதத்திற்கு 8 முறை தான் இனி இலவசம்! ... ஆயுள் காப்பீட்டு நிறுவன புதிய பிரிமிய வருவாய் ரூ.19,699 கோடி ஆயுள் காப்பீட்டு நிறுவன புதிய பிரிமிய வருவாய் ரூ.19,699 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘நபார்டு’ வட்டி விகிதம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2014
03:57

சென்னை : வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக, ‘நபார்டு’ வங்கி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, தமிழக மண்டல, ‘நபார்டு’ வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கடேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கை:வேளாண் வளர்ச்சி திட்டங்களுக்காக, திரும்ப செலுத்தக் கூடிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை, ‘நபார்டு’ வங்கி குறைத்துள்ளது.அதன்படி, ஐந்து ஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம், 9.30 சதவீதம்; மூன்று – ஐந்துஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம், 9.50 சதவீதம்; 18 மாதம் – மூன்று ஆண்டுகள் கடன்களுக்கான வட்டி விகிதம், 9.50 சதவீதமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, மாநில கூட்டுறவு வங்கிகள், ஊரக வங்கிகள், நெசவாளர் கூட்டுறவு சங்கம், கைத்தறி வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றிற்கும், விளைபொருட்கள் விற்பனைக்காக பெறப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதமும் ஆண்டுக்கு, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)