‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 84 சதவீதம் உயர்வு‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 84 சதவீதம் உயர்வு ... கம்ப்யூட்டர் விற்பனை 23.6 சதவீதம் வளர்ச்சி கம்ப்யூட்டர் விற்பனை 23.6 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
விரைவில் மோட்டரோலாவின் 8 மாடல்கள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2014
09:03

புதுடில்லி : மோட்டரோலா நிறுவனம் 8 புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது. டிராய்டு, டிராய்டு மேக்ஸ், டிராய்டு டர்போ, மோட்டோ ஜி, மோட்டோ எஸ், மோட்டோ எக்ஸ் ப்ளஸ் ஒன், மோட்டோ எக்ஸ் பிளே மற்றும் நிக்சஸ் ஷாமு ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தபட உள்ளன.இவைகளின் செயல்பாடுகள் மற்றும் திறன்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒன்றில் இருந்து மற்றொன்று சிறிய அளவே வேறுபாடு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாக மோட்டரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)