எல்.ஐ.சி.,யின் ‘ஜீவன் ரக் ஷக்’காப்பீட்டு திட்டம் அறிமுகம்எல்.ஐ.சி.,யின் ‘ஜீவன் ரக் ஷக்’காப்பீட்டு திட்டம் அறிமுகம் ... பஞ்சாப் நேஷனல் பேங்க்ஆன் லைனில் ‘வாட் வரி பஞ்சாப் நேஷனல் பேங்க்ஆன் லைனில் ‘வாட் வரி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியாவீட்டு வசதி கடன் வட்டி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
07:15

புது­டில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா (எஸ்.பீ.ஐ.,), வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை, 0.05 சத­வீதம் முதல் 0.15 சத­வீதம் வரை குறைத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.இதன்­படி, 75 லட்சம் ரூபாய்க்கும் குறை­வான வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை, 10.15 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 10.10 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது.மேலும், 75 லட்சம் ரூபாய்க்கும் மேற்­பட்ட வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை, 0.15 சத­வீதம் குறைத்து, 10.30 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 10.15 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது. இப்­பு­திய வட்டி விகிதம், ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அமல்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக, இவ்­வங்­கியின் செய்தி குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யாவை தொடர்ந்து, மேலும் பல வங்­கிகள் வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)