ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.64 உயர்வுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.64 உயர்வு ... தங்கம் இறக்­கு­மதிமதிப்பு குறைப்பு தங்கம் இறக்­கு­மதிமதிப்பு குறைப்பு ...
தேயிலை துாள் ஏல விலை திடீர் சரிவால் விவ­சா­யிகள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2014
02:42

ஊட்டி:நீல­கிரி தேயிலை துாள் ஏல விலை, ‘தடா­ல­டி’­யாக சரிந்­ததால், மூலப்­பொ­ரு­ளான பசுந்­தே­யிலை விலையும் குறைந்து, விவ­சா­யி­களின் வாழ்­வா­தாரம் ‘ஆட்டம்’ கண்­டுள்­ளது. நீல­கிரி தேயி­லைக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு வர்த்­தகம் திருப்­தி­யாக இல்­லா­ததால், ஏலத்தில், தேயிலை துாளின் விலையில், சரிவு தொடர்­கி­றது.
கடந்த வாரம் ஒரு கிலோ தேயிலை துாளின் சரா­சரி விலை கிலோ­வுக்கு, 63 ரூபா­யாகமட்­டுமே இருந்­தது. கடந்­தாண்டு, இதே கால கட்­டத்தில், சரா­சரி ஏல விலை 85 ரூபா­யாக இருந்­தது.ஏல விலையின் அடிப்­ப­டையில், பெரும்­பா­லான தேயிலை தொழிற்­சா­லைகள், தேயிலை விவ­சா­யி­களின் பசுந்­தே­யி­லைக்கு கிலோ­வுக்கு, 8 –- 10 ரூபாய் வரை மட்­டுமே வழங்­கு­கின்­றன. இதனால், விவ­சா­யிகள், பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு ஆளாகி வரு­கின்­றனர்.
நீல­கிரி சிறு, குறு விவ­சா­யிகள் சங்க தலைவர் சுப்­ர­ம­ணியம் கூறு­கையில், ‘‘ஏலத்தில்விற்­கப்­படும் தேயிலை துாள் வெளி மார்க்­கெட்­டிற்கு வந்து சேர்­வ­தற்குள், இடையில் வர்த்­தக முறை­கே­டுகள் நடக்­கின்­றன, என்­பது நீண்ட கால குற்­றச்­சாட்டு.தேயிலை துாளின் ஏல விலையை காட்­டிலும், 2 முதல் 10 மடங்கு வரை கூட கூடுதல் விலைக்கு தேயிலை துாளை விற்­கின்­றனர்.
தேயிலை விவ­சா­யிகள், தொழிற்­சாலை உற்­பத்­தி­யா­ளர்கள், தேயிலை ஏல­தா­ரர்கள், விற்­ப­வர்கள் என, தேயிலை தொழில் சார்ந்த அனைத்து தரப்­பி­ன­ரையும் கண்­கா­ணித்து, வர்த்­த­கத்தை முறைப்­ப­டுத்­து­வது தேயிலை வாரி­யத்தின் கட­மை­யாகும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)