பாமாயில், சர்க்­கரை விலை குறைந்­தது:மூடைக்கு ரூ.50 உயர்ந்­தது பொரி­க­டலைபாமாயில், சர்க்­கரை விலை குறைந்­தது:மூடைக்கு ரூ.50 உயர்ந்­தது பொரி­க­டலை ... பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது: ஜெட்லி பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது: ஜெட்லி ...
கடந்த வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2014
01:09

சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 192 ரூபாய் அதிகரித்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,651 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,350 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஆறு ரூபாய் குறைந்து, 2,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 48 ரூபாய் சரிவடைந்து, 21,160 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 60 ரூபாய் குறைந்து, 28,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளி, 45.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,490 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த திங்களன்று (25ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,621 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,968 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 24 ரூபாயும், சவரனுக்கு, 192 ரூபாயும் உயர்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)