பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது: ஜெட்லிபொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது: ஜெட்லி ... இந்­தி­யாவின் பொது கடன் 6 லட்சம் கோடி­யாக அதி­க­ரிப்பு இந்­தி­யாவின் பொது கடன் 6 லட்சம் கோடி­யாக அதி­க­ரிப்பு ...
கனி­மங்கள் உற்­பத்திமதிப்பு ரூ.17,615 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:45

புது­டில்லி;சென்ற ஜூன் மாதத்தில், 17,615 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, உள்­நாட்டில் கனி­மங்கள் உற்­பத்தி செய்­யப்­பட்டு உள்­ளன என்று, மத்­திய சுரங்க அமைச்­சகம் தெரி­வித்து உள்­ளது.மதிப்­பீட்டு மாதத்தில், நிலக்­கரி உற்­பத்தி, 9.7 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 441 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் மதிப்பு, 5,882 கோடி ரூபா­யாகும்.
இதே­போன்று, பெட்­ரோ­லியம் (கச்சா) உற்­பத்தி, 0.1 சத­வீதம் மட்­டுமே உயர்ந்து, 31 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் மதிப்பு, 5,706 கோடி­யாகும். இரும்­புத்­தாது உற்­பத்தி, 7.7 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 117 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. இதன் மதிப்பு, 2,360 கோடி ரூபா­யாகும்.அதே­ச­மயம், கணக்­கீட்டு மாதத்தில், இயற்கை எரி­வாயு உற்­பத்தி, 1.5 சத­வீதம் பின்­ன­டைவை கண்டு, 282.60 கோடி கன­மீட்­ட­ராக குறைந்­துள்­ளது. இதன் மதிப்பு, 1,809 கோடி ரூபா­யாகும்.மேலும், பழுப்பு நிலக்­கரி (43 லட்சம் டன்), சுண்­ணாம்­புக்கல் (238 லட்சம் டன்) ஆகி­ய­வற்றின் உற்­பத்தி மதிப்பு, முறையே, 490 கோடி மற்றும் 403 கோடி ரூபாய் என்­ற­ளவில் உள்­ளன.நாட்டின் மொத்த கனி­மங்கள் உற்­பத்தி மதிப்பில், மேற்­கண்ட, ஆறு கனி­மங்­களின் பங்­க­ளிப்பு, 95 சத­வீ­த­மாக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)