வர்த்தகம் » பொது
காபி ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2014
00:01
பெங்களூரு:நடப்பாண்டின் முதல் எட்டு மாத காலத்தில் (ஜன.,–ஆக.,), நாட்டின் காபி ஏற்றுமதி, 5.4 சதவீதம் சரிவடைந்து, 2,21,189 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 2,33,784 டன்னாக இருந்தது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், காபி ஏற்றுமதி ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 3,438 கோடியிலிருந்து, 3,590 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு, கடந்தாண்டில், 1,48,143 ரூபாயாக இருந்த ஒரு டன் காபியின் விலை நடப்பாண்டில், 1,63,293 ரூபாயாக உயர்ந்துள்ளதே முக்கிய காரணம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!