ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாபிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில்1.50 லட்சம் வங்கி கணக்கு திறப்புஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாபிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில்1.50 லட்சம் வங்கி ... ... ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியாவட்டி விகி­தங்கள் மாற்­றி­ய­மைப்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியாவட்டி விகி­தங்கள் மாற்­றி­ய­மைப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அலகாபாத் பேங்க் ஜன் தன் யோஜனாவில் 15,000 வங்கி கணக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2014
00:19

சென்னை: அலகாபாத் பேங்க் அண்ணாசாலை கிளை, பிரதமர் மக்கள் – நிதி திட்டம் எனப்படும் ‘ஜன் தன் யோஜனா’வின் கீழ், புதிய வங்கி கணக்குகளை துவக்க, சிறப்பு முகாம்களை நடத்தியது. இந்த மெகா சிறப்பு முகாம்கள் மூலம், 15 ஆயிரம் பேருக்கு, புதிதாக வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த திட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, பொதுமக்கள் அதிகளவில் வங்கி கணக்குகளை துவக்க முன்வர வேண்டும் என, இவ்வங்கியின் உதவி பொது மேலாளர் வெங்கடேஷ்வரன், தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)