நாடு முழுக்க ஆன் – லைன் தேயிலை ஏலம் ‘ஒரே நாளில் இந்தியா திட்டம் விரைவில் அமல்நாடு முழுக்க ஆன் – லைன் தேயிலை ஏலம் ‘ஒரே நாளில் இந்தியா திட்டம் விரைவில் ... ... பருத்தி ஏற்­று­மதி சரி­வ­டையும்:சீனாவில் தேவை குறைந்­த­து பருத்தி ஏற்­று­மதி சரி­வ­டையும்:சீனாவில் தேவை குறைந்­த­து ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
‘சர்க்கரை உற்பத்தி 5 சதவீதம் உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2014
00:05

புதுடில்லி:சாகுபடி பரப்பளவு குறைந்துள்ள நிலையிலும், வரும் 2014 – 15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,–செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 5 சதவீதம் அதிகரித்து, 2.55 கோடி டன்னாக உயரும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான, ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.
பயன்பாடுஇதையடுத்து, தொடர்ந்து 5 ஆண்டுகளாக, சர்க்கரை உற்பத்தி, பயன்பாட்டை (2.30 – 2.40 கோடி டன்) காட்டிலும், விஞ்சி நிற்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.செற்கைக்கோள் மதிப்பீட்டின்படி, தற்போதைய, கரும்பு சாகுபடி பரப்பு, 52.90 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் உள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, ஒரு சதவீதம் மட்டுமே குறைவாகும்.
இதன்படி, வரும் 2014 – 15ம் பருவத்தில், மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தி, 20 சதவீதம் அதிகரித்து, 93 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மகாராஷ்டிராஇதே போன்று, கர்நாடகாவிலும் இதன் உற்பத்தி, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மகாராஷ்டிராவில், இதன் உற்பத்தி, 65 லட்சம் டன்னிலிருந்து, 60 லட்சம் டன் னாக குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.சர்க்கரை உற்பத்தியில், பிரேசிலுக்கு அடுத்த படியாக, இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.நடப்பு சந்தைப் பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம் வெள்ளி சந்தை செப்டம்பர் 18,2014
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)