பிளாக்பெர்ரியின்பாஸ்போர்ட் ஸ்மார்ட்போன்பிளாக்பெர்ரியின்பாஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 உயர்வு ...
9 சிறப்பு பொருளாதாரமண்டல அனுமதி ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
00:02

புதுடில்லி: ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் மற்றும் அதானி உள்ளிட்ட, ஒன்பது நிறுவனங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டல அனுமதியை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.இதன்படி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஒடிசாவிலும், எஸ்ஸார், அதானி நிறுவனங்கள் குஜராத்திலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, முறையான ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மண்டலங்கள் அமைக்கும் திட்டங்களில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படாததால், மேற்கண்டவை உள்ளிட்ட, ஒன்பது நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட நிறுவனங்கள் பெற்ற வரி சலுகைகளையும் திரும்ப செலுத்த வேண்டும் என, வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)