சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம்சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம் ... நாட்டின் கரீப் சாகுபடி பரப்பு10 கோடி ஹெக்டேரை தாண்டியது நாட்டின் கரீப் சாகுபடி பரப்பு10 கோடி ஹெக்டேரை தாண்டியது ...
ஆறு மாதங்களில் இல்லாத அளவில்ரூபாய் மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
00:06

மும்பை :அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று, ஆறு மாதங்களில் இல்லாத அளவில் சரிவை கண்டது.சென்ற வெள்ளியன்று ரூபாய் மதிப்பு, 61.16ஆக இருந்தது. இந்நிலையில், நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.34ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில், 61.59 வரை வீழ்ச்சி கண்டது.இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், ரூபாய் மதிப்பு, 0.37 காசுகள் சரிவடைந்து, 61.53ல் நிலைகொண்டது. இது, சென்ற மார்ச் 5ம் தேதிக்கு பின் காணப்படும் சரிவு நிலையாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)