புண்ணாக்கு ஏற்றுமதி 73 சதவீதம் வீழ்ச்சிபுண்ணாக்கு ஏற்றுமதி 73 சதவீதம் வீழ்ச்சி ... தீபாவளி பண்டிகை எதிரொலி: பாசி பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.600 உயர்வு தீபாவளி பண்டிகை எதிரொலி: பாசி பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.600 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
விளைச்சல் அதிகரிப்பால்நெல்லிக்காய் விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
01:05

திண்டுக்கல்:விளைச்சல் அதிகரித்துள்ளதால், நெல்லிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை அடிவாரம், பழநி பகுதிகளில் பெரிய நெல்லிக்காய், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த, மூன்று ஆண்டுகளாக மழை இல்லாதபோதும், நெல்லிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆண்டுக்கு, மூன்று முறை நெல்லிக்காய் அறுவடை நடக்கிறது.சில மாதங்களுக்கு முன், கிலோ 40 ரூபாய்க்கு விற்ற பெரிய நெல்லிக்காய், தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நெல்லிக்காய் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது.
இது நெல்லி சாகுபடி விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. களை எடுப்பு, மருந்து தெளிப்பு, தண்ணீர் பாய்ச்ச செலவு செய்த தொகையைக் கூட ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)