தீபாவளி பண்டிகை எதிரொலி: பாசி பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.600 உயர்வுதீபாவளி பண்டிகை எதிரொலி: பாசி பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.600 உயர்வு ... வியா­பா­ரிகள் வரா­ததால் கொப்­பரை மூட்டை வரத்து சரிவு வியா­பா­ரிகள் வரா­ததால் கொப்­பரை மூட்டை வரத்து சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இயற்கை ரப்பர் உற்பத்தி 25 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2014
23:48

புதுடில்லி: நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, கடந்த செப்டம்பரில், 25 சதவீதம் சரிவடைந்து, 60 ஆயிரம் டன்னாக குறைந்து உள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 80 ஆயிரம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில் இதன் பயன்பாடு, 80,500 டன்னிலிருந்து, 85,500 டன்னாக அதிகரித்துள்ளது.இயற்கை ரப்பர் இறக்குமதி, 47,899 டன்னிலிருந்து, 41,848 டன்னாக குறைந்துள்ளது. மேலும், மதிப்பீட்டு மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1,098 டன்னிலிருந்து, வெறும் 8 டன்னாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 2.3 சதவீதம் குறைந்து, 3.37 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3.45 லட்சம் டன்னாக இருந்தது.இதே காலத்தில், இதன் பயன்பாடு, 3.6 சதவீதம் உயர்ந்து, 4.91 லட்சம் டன்னிலிருந்து, 5.09 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் இறக்குமதி, 1.81 லட்சம் டன்னிலிருந்து, 2.25 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இதன் ஏற்றுமதி, 3,495 டன்னிலிருந்து, வெறும், 163 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது என, ரப்பர் வாரியத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)