தங்கம் விலை ரூ.88 குறைந்ததுதங்கம் விலை ரூ.88 குறைந்தது ... உள்­நாட்டு விமான பய­ணிகள் எண்­ணிக்கை 28 சத­வீதம் அதிகரிப்பு உள்­நாட்டு விமான பய­ணிகள் எண்­ணிக்கை 28 சத­வீதம் அதிகரிப்பு ...
சேவைகள் ஏற்­று­மதி ரூ.73,440 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2014
23:22

மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்­று­மதி, கடந்த ஆகஸ்டில், 73,440 கோடி ரூபா­யாக (1,224 கோடி டாலர்) குறைந்­துள்­ளது.இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 73,860 கோடி ரூபா­யாக (1,231 கோடி டாலர்) சற்று அதி­க­ரித்து காணப்­பட்­டது என, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுஉள்­ளது.அதே­ச­மயம், இதே மாதத்தில், சேவைகள் இறக்­கு­மதி, 7.5 சத­வீதம், அதி­க­ரித்து, 677 கோடி டால­ராக உள்­ளது.கடந்த, 2013 – 14ம் நிதி­யாண்டில், சேவைகள் ஏற்­று­மதி, 16,701 கோடி டால­ரா­கவும், அதன் இறக்­கு­மதி, 8,819 கோடி டால­ரா­கவும் இருந்­தன.நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், சேவை துறையின் பங்­க­ளிப்பு, 55 சத­வீதம் என்ற அளவில் உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)