இயற்கை ரப்பர் உற்பத்தி 25 சதவீதம் சரிவுஇயற்கை ரப்பர் உற்பத்தி 25 சதவீதம் சரிவு ... ரோஜா விலை வீழ்ச்சி எதி­ரொலி: ஒரே மாதத்தில் விவ­சா­யி­க­ளுக்கு ரூ.5 கோடி நஷ்டம் ரோஜா விலை வீழ்ச்சி எதி­ரொலி: ஒரே மாதத்தில் விவ­சா­யி­க­ளுக்கு ரூ.5 கோடி ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வியா­பா­ரிகள் வரா­ததால் கொப்­பரை மூட்டை வரத்து சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2014
23:26

ஈரோடு:ஈரோடு, அவல்­பூந்­துறை ஒழுங்­கு­முறை விற்­ப­னைக்­கூ­டத்­துக்கு, கிருஷ்­ண­கிரி, சேலம், நாமக்கல் வியா­பா­ரி­களின் வருகை, மழையால் சரிவை கண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக, 1,370 கொப்­பரை மூட்­டைகள் மட்­டுமே விற்­ப­னைக்கு கொண்டு வரப்­பட்­டன.
அதிக விலை:வட­கி­ழக்கு பரு­வ­மழை நன்­றாக பெய்து வரு­வதால், கடந்த வாரம், 2,500 மூட்டை கொப்­பரை விற்­ப­னைக்கு வந்த நிலையில், இந்த வாரம், 1,370 மூட்­டை­யாக குறைந்­தது.இது­பற்றி, அவல்­பூந்­துறை, ஒழுங்­கு­முறை விற்­ப­னைக்­கூட கண்­கா­ணிப்­பாளர் அர்­ஜூனன் கூறி­ய­தா­வது:மூன்­றாண்­டாக வறட்சி பாதித்­ததால், கொப்­பரை வரத்து, 4,000 – 5,000 மூட்­டையில் இருந்து, 1,000 – 1,500 மூட்­டை­யாக குறைந்­தது.
பிற விற்­பனை மையங்­க­ளை­விட, இங்கு அதிக விலை கிடைக்கும் என்­பதால், ஈரோடு சுற்­றுப்­புற கொப்­பரை விவ­சா­யி­க­ளை­விட, மைசூரு, கிருஷ்­ண­கிரி, நாமக்கல், சேலம், தர்­ம­புரி, கோவை மாவட்­டங்­களை சேர்ந்த விவ­சா­யி­களின் வரத்து அதி­க­மாக இருக்கும்.போக்குவரத்து பிரச்னை:தற்­போது வட­கி­ழக்கு பரு­வ­மழை, அனைத்து பகு­தி­க­ளிலும் பர­வ­லாக பெய்­வதால், போக்­கு­வ­ரத்து பிரச்­னையை தவிர்க்கும் வித­மாக, வியா­பா­ரி­களின் வருகை குறைந்­துள்­ளது.
இதனால், கடந்த வாரம், 2,500 மூட்டை கொப்பரை வரத்­தான நிலையில், இந்த வாரம், 1,370ஆக குறைந்­துள்­ளது.முதல் ரக கொப்­பரை, 90.50 முதல், 101.15 ரூபாய் வரையும், இரண்­டா­வது ரகம், 76.10 முதல் 93.65 ரூபா­ய் வரையும் விற்­ப­னை­யா­னது. எண்ணெய் சந்­தையை பொறுத்து, கொப்­ப­ரைக்கு விலை கிடைக்கும். எண்ணெய் விலை சரிந்­துள்­ளதால், கொப்­ப­ரைக்கும் குறைந்த விலையே கிடைக்­கி­றது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)