கடந்த வாரத்தில் தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.120 உயர்வுகடந்த வாரத்தில் தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.120 உயர்வு ... தகவல் தொழில்­நுட்ப செல­வினம்ரூ.4.40 லட்சம் கோடி­யாக உயரும்: கார்ட்னர் தகவல் தொழில்­நுட்ப செல­வினம்ரூ.4.40 லட்சம் கோடி­யாக உயரும்: கார்ட்னர் ...
தீபா­வளி, வட­கி­ழக்கு பரு­வ­ம­ழையால்கொத்­த­மல்லி இலை விலை கடும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2014
01:17

சேலம்:தீபா­வளி பண்­டி­கைக்கு, இன்னும் இரு நாட்­களே உள்ள நிலையில், வட­கி­ழக்கு பரு­வ­மழையின் தாக்­கத்தால், கொத்­த­மல்லி விலை இரண்டு மடங்­காக உயர்ந்­துள்­ளது.வட­கி­ழக்கு பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளதால், வயல் வெளி­க­ளிலும், கொத்­த­மல்லி பயி­ரி­டப்­பட்­டுள்ள தோட்­டங்­க­ளிலும், நீர் தேங்கி அறு­வடை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.மேலும், ஆந்­திர மாநி­லத்தில் ஏற்­பட்ட புயல் கார­ண­மா­கவும், தமி­ழ­கத்­திற்­கான, கொத்­த­மல்லி வரத்து கடு­மை­யாக சரிந்­துள்­ளது.
கேரளா, கர்­நா­டகா, ஆந்­திரா மாநி­லங்­களில் இருந்து, தினம் தோறும் சரா­ச­ரி­யாக, 5,000 டன் கொத்­த­மல்லி இலை விற்­ப­னைக்கு வரும். இது தற்­போது, 1,500 டன்­னாக வீழ்ச்சி கண்டு உள்ளது.கடந்த மாதம் வரை, 200 கிராம் எடை கொண்ட கொத்­த ­மல்லி கட்டு உழவர் சந்­தை­களில், 10 ரூபாய்க்கு விற்­றது. இது, தற்­போது, 20 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது.வெளி­மார்க்­கெட்டில் கொத்­த­மல்லி இலை கட்டு, 15 ரூபாய்க்கு விற்­றது, 30 ரூபாய்க்கும், கிலோ, 120 – 150 ரூபாய் வரை­யிலும் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. கொத்­த­மல்லி இலை விலை மேலும் உய­ரக்­கூடும் என,வியா­பா­ரிகள் தெரி­வித்­தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)