இந்­தியா, சீனாவில் தேவை விறு­விறு கம்ப்­யூட்­டர்கள் விற்­பனை 8 சத­வீதம் அதி­க­ரிப்புஇந்­தியா, சீனாவில் தேவை விறு­விறு கம்ப்­யூட்­டர்கள் விற்­பனை 8 சத­வீதம் ... ... நெல் உற்­பத்தி 10 கோடி டன்­னிற்கும் குறை­யாது நெல் உற்­பத்தி 10 கோடி டன்­னிற்கும் குறை­யாது ...
தீபா­வளி விற்­ப­னைக்கு கறிக்­கோ­ழிகள் இருப்பு அதி­க­ரிப்பு : விலை உயர வாய்ப்­பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2014
00:33

திருப்பூர்:தமி­ழ­கத்தில் உள்ள கறிக்­கோழி நிறு­வ­னங்கள் மற்றும் பண்­ணை­களில் இருந்து தினமும், 10 லட்சம் கறிக்­கோ­ழிகள் விற்­ப­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.புரட்­டாசி கார­ண­மாக, கடந்த மாதம் கறிக்­கோழி விற்­பனை குறைந்­தி­ருந்­தது. பண்ணை கொள்­முதல் விலை, கிலோ­வுக்கு 65 முதல் 75 ரூபா­யாக இருந்­தது. புரட்­டாசி முடிந்­ததும், கறிக்­கோழி விலை உயர்ந்து வரு­கி­றது.விற்பனை குறையும்.
தீபா­வ­ளி­யன்று வழக்­க­மான விற்­ப­னை­யோடு, 30 சத­வீதம் வரை அதி­க­ரிக்கும் என, வியா­பா­ரிகள் தெரி­வித்­தனர்.இதனால், 25 லட்சம் முதல் 30 லட்சம் கிலோ கறிக்­கோ­ழிகள், கடை­க­ளுக்கு உற்­பத்தி நிறு­வ­னங்கள் அனுப்பி வைத்­துள்­ளன.பி.சி.சி., (பிராய்லர் கோஆர்­டி­னேசன் கமிட்டி) செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:தமி­ழ­கத்தில் சரா­ச­ரி­யாக ஒரு வாரத்­திற்கு, 70 லட்சம் கறிக்­கோ­ழிகள் விற்­ப­னை­யாகும். தீபா­வளி பண்­டி­கைக்கு முன்பும், பின்பும் விற்­பனை குறை­வாக இருக்கும்.தீபா­வளி விற்­பனை, ஒரு வாரத்தை ஈடு செய்யும் அள­விற்கு இருக்கும்.அதிக வரிகேரள மாநில அரசு, கறிக்­கோ­ழிக்கு அப­ரி­மி­த­மான வரி விதித்­ததால், தமி­ழ­கத்தில் இருந்து கறிக்­கோ­ழிகள் கேரளா செல்­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளது.
தினமும் சில லோடுகள் மட்­டுமே சென்று வரு­கி­றது.எனவே, கோழி விற்­பனை அதி­க­ரிப்பு கார­ண­மாக, விலையில் மாற்றம் ஏற்­பட வாய்ப்பு இல்லை என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.திருப்­பூரில் கறிக்­கோழி வியா­பா­ரிகள் கூறு­கையில்,தீபா­வ­ளிக்கு கறிக்­கோழி விற்­பனை 30 சத­வீதம் வரை அதி­க­ரிக்கும்; திருப்பூர் மாவட்­டத்தில் மூன்று முதல் ஐந்து லட்சம் கறிக்­கோழி விற்­ப­னை­யாகும் என எதிர்­பார்க்­கப்ப­டு­கி­றது.இன்று (நேற்று) பண்ணை கொள்­முதல் விலை, 83 ரூபா­யாக இருந்­தது. சில்­லரை விற்­பனை விலை, தோலுடன், தோல் நீக்­கி­யது என, 130 முதல் 150 ரூபாய் வரை இருந்­தது. தீபா­வ­ளி­யன்று இதே விலை நீடிக்க வாய்ப்­புள்­ளது என்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)