பணபரிவர்த்தனையில் நவீன முறை - ரிசர்வ் வங்கி!பணபரிவர்த்தனையில் நவீன முறை - ரிசர்வ் வங்கி! ... எச்.டி.எப்.சி., பேங்க்மூலதன வரம்பு உயர்வு எச்.டி.எப்.சி., பேங்க்மூலதன வரம்பு உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் வங்கியின்மெகா வீட்டு கடன் மேளா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2014
05:05

சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி, வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் மெகா வீடு மற்றும் வாகன கடன் மேளாவை நடத்துகிறது.இதில், வீட்டு கடனுக்கு, குறைந்தபட்சம், ஆண்டுக்கு, 10.25 சதவீத வட்டியிலும், வாகன கடனுக்கு, 10.75 சதவீத வட்டியிலும் கடன் வழங்க உள்ளது. சொந்தமாக வீடு மற்றும் வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்கிடும் வகையில், இந்த சிறப்பு மேளா நடத்தப்படுவதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)