யூரியா விலையை உயர்த்தும் திட்டமில்லையூரியா விலையை உயர்த்தும் திட்டமில்லை ... சர்க்­கரை உற்­பத்­தியில் விறு­வி­றுப்பு சர்க்­கரை உற்­பத்­தியில் விறு­வி­றுப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஓரிரு நாளில் தங்கம் இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பா­டுகள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2014
23:54

புது­டில்லி:நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை கருத்தில் கொண்டு, மத்­திய அரசு, ஓரிரு நாளில், தங்கம் இறக்­கு­ம­திக்கு மேலும் சில கட்­டுப்­பா­டு­களை அறி­விக்­கலாம் என, எதிர்­பார்க்­கப்ப­டு­கி­றது.
பண்­டிகை காலத்­தை­யொட்டி, சென்ற அக்­டோபர் மாதத்தில், தங்கம் இறக்­கு­மதி, மதிப்பின் அடிப்­ப­டையில், 109 கோடி டால­ரி­லி­ருந்து, 417 கோடி டால­ராக எகி­றி­யுள்­ளது.இது, அளவின் அடிப்­ப­டையில், வெறும் 24 டன்­னி­லி­ருந்து, 150 டன்­னாக மிகவும் அதி­க­ரித்­துள்­ளது.
எனவே, தங்கம் இறக்­கு­மதி எகி­றி­யுள்­ளது குறித்து, நிதி அமைச்­சகம் தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­வ­தாக தெரி­கி­றது.இதை­ய­டுத்து, ஓரிரு நாட்­களில், தங்கம் இறக்­கு­மதி தொடர்­பாக மேலும் சில கட்­டுப்­பா­டு­களை மத்­திய அரசு அறி­விக்கும் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)