எச்.டி.எப்.சி., பேங்க்மூலதன வரம்பு உயர்வுஎச்.டி.எப்.சி., பேங்க்மூலதன வரம்பு உயர்வு ... ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்­தியாவின் இரு புதிய திட்­டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2014
00:14

சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்­தியா, ‘சென்ட் ஹோம் டபுள் பிளஸ்’ மற்றும் ‘சென்ட் ஆஸ்­பயர் டிபாசிட்’ என்ற இரண்டு புதிய திட்­டங்­களை அறி­முகம் செய்­துள்­ளது.
இதன்­படி,வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, வீட்டு கடன் திட்­டத்தில், மிகைப்­பற்று வச­தியை (ஓவர் டிராப்ட்) ஏற்­ப­டுத்தி தரும் வகையில், சென்ட் ஹோம் டபுள் பிளஸ் திட்டம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.இப்­பு­திய திட்­டத்­தின்­படி, வீட்டு கடன் வாங்­கி­ய­வர்கள், மாதந்­தோறும் செலுத்த வேண்­டிய தவ­ணையை (இ.எம்.ஐ.,) விட, கூடு­த­லான தொகையை வங்­கியில் செலுத்­தலாம்.
கூடு­த­லாக செலுத்­தப்­பட்ட தொகையை, அவ­சர செல­வு­க­ளுக்கு தேவைப்­படும் போது, வாடிக்­கை­யா­ளர்கள் திரும்ப எடுத்துக் கொள்­ளலாம். இதன் மூலம், வீட்டு கடன் வட்­டியை சேமிக்க முடியும். இதே போன்று, திரு­மணம், கல்வி, மருத்­துவம் உள்­ளிட்­ட­வற்­றிற்கு பயன்­ப­டுத்தி கொள்ளும் வகையில், வீட்டு கடனில் குறிப்­பிட்ட சத­வீ­தத்தை குறைந்த வட்­டியில் பெறலாம்.
சென்ட் ஆஸ்­பயர் டிபாசிட் திட்­டத்தின் கீழ், குறித்த கால வைப்பு நிதிக்கு ஏற்றாற் போல, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, வரு­மான சான்­றிதழ் இன்றி, கிரெடிட் கார்டு வழங்­கப்­படும். இது, அவர்­களின், உட­னடி பணத் தேவை­களை நிறை­வேற்றும். கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்தும் கால அள­வான, 55 நாட்­க­ளுக்கு பின், மிக குறைந்த அள­வாக, மாதத்­திற்கு, 1.20 சத­வீத வட்­டியே வசூ­லிக்­கப்­படும் என, இவ்­வங்­கி தெரிவித்துள்ளது

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)