வரத்து சரிவால் பாசி பருப்பு உளுந்தம் பருப்பு விலை கிடுகிடுவரத்து சரிவால் பாசி பருப்பு உளுந்தம் பருப்பு விலை கிடுகிடு ... ‘அசர வைத்த’ அயிரை: விலை கிலோ ரூ.800 ‘அசர வைத்த’ அயிரை: விலை கிலோ ரூ.800 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு: விலை கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2014
00:27

புது­டில்லி:பெட்ரோல், டீசல் மீதான, உற்­பத்தி வரி எனப்­படும் கலால் வரியை, மத்­திய அரசு நேற்று மீண்டும் அதி­க­ரித்­தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை வழக்­க­மாக உயரும். ஆனால், ‘விலை உயர்த்­தப் ­ப­ட­வில்லை; பொது­மக்­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டாது; வரி உயர்வை, பெட்­ரோ­லிய நிறு­வ­னங்கள் ஏற்றுக் கொள்ளும்’ என, மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.
கடந்த மாதம் 12ல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்­ட­ருக்கு, 1.50 ரூபாய் அதி­க­ரித்து, மத்­திய அரசு உத்­த­ர­விட்­டது; அப்­போதும் விலைகள் உய­ர­வில்லை. சர்­வ­தேச சந்­தையில், கச்சா எண்ணெய் விலை அப­ரி­மி­த­மாக குறைந்­துள்­ளதால், பெட்­ரோ­லிய நிறு­வ­னங்­க­ளுக்கு கிடைத்து வரும் லாபத்தில், இந்த வரி விதிப்பு சமன் செய்­யப்­படும் என, அறி­விக்­கப்­பட்­டது.அது போல, நேற்றும் கலால் வரி உயர்த்­தப்­பட்­டது. பெட்­ரோ­லுக்கு, லிட்­ட­ருக்கு, 2.25 ரூபாயும், டீச­லுக்கு, 1 ரூபாயும் உயர்த்­தப்­பட்­டது.
எனினும், இப்­போதும், சில்­லரை விலையில் உயர்வு இருக்­காது என, அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.சர்­வ­தேச சந்­தையில், இந்­தி­யா­வுக்­கான கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்­றுக்கு, நவ., 28ல், 70 டால­ராக இருந்­தது; நேற்று, 67 டால­ராக குறைந்­தது. இது, பெட்­ரோ­லியநிறு­வ­னங்­க­ளுக்கு லாபத்தை அதி­க­ரித்து உள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)