பைக் பிரேக் பராமரிப்பது எப்படிபைக் பிரேக் பராமரிப்பது எப்படி ... வோக்ஸ்வாகன் கார்களுக்கு சலுகை அறிவிப்பு வோக்ஸ்வாகன் கார்களுக்கு சலுகை அறிவிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் ஓட்டுவதில் ‘கியர்’ முக்கியத்துவம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2014
11:03

கார் வாங்குவதை விட அதை ஓட்டும்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக வாகனங்களை ஓட்டுவதற்கு தைரியம் மிகவும் முக்கியம். பயமில்லாமல் இருந்தால் வாகனம் ஓட்டுவதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். பைக், கார் எதுவாக இருந்தாலும் கியர் மாற்றுவதை பழகிக் கொண்டாலே 90 சதவீதம் வாகனம் ஓட்டுவதில் நீங்கள் கில்லாடி தான்.
கார் ஓட்டுவதற்கு கியர் மாற்றும் திறமை மிக அவசியம் . எரிபொருள் சிக்கனத்துக்கும், கியர் மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது. வேகத்துக்கு ஏற்ப கியர் மாற்றுவதை பற்றி தெரிந்து கொண்டால் எரிபொருளையும் சேமிக்கலாம். இதனால் நமது பணத்தை மிச்சப்படுத்தலாம். காரும் எவ்வித சிக்கலுமின்றி செல்லும். சரியாக கியரை இயக்குவதன் மூலம் கியர் பாக்ஸ் மற்றும் இன்ஜினின் வாழ்நாளையும் அதிகரிக்கலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ள கார்களில் முதல் கியர் போட்டவுடன், 10 கி.மீ., முதல் 15 கி.மீ., வேகம் செல்லும் வரை, இரண்டாவது கியரை போட வேண்டாம், 15 கி.மீ., வேகத்துக்குப்பின், 2வது கியரை மாற்றலாம்.
வளைவுகளில் செல்லும் போது இரண்டாவது கியரையே பயன்படுத்தலாம். வேகம் அதிகரித்த பின் அடுத்தடுத்த கியர்களை மாற்றலாம். இன்ஜினில் வரும் சத்தத்தை பொருத்து கியர்களை மாற்றுவதை பற்றி தெரிந்து கொள்ளலாம். ரிவர்ஸ் கியரை மாற்றும் போது, ‘கிளட்ச்’ மற்றும் ‘ஆக்சிலேட்டரை’ சரியான அளவில் கவனமாக கொடுக்க வேண்டும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)