வோக்ஸ்வாகன் கார்களுக்கு சலுகை அறிவிப்புவோக்ஸ்வாகன் கார்களுக்கு சலுகை அறிவிப்பு ... கார் ஓட்டுவதில் "கியர்" முக்கியத்துவம் என்ன கார் ஓட்டுவதில் "கியர்" முக்கியத்துவம் என்ன ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வோக்ஸ்வாகன் கார்களுக்கு சலுகை அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
14:21

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வாகன் கார் நிறுவனம், இந்தியாவில், ‘போலோ, ஜெட்டா, வென்டோ, பீட்டில், டவுரக்’ மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது.இந்தியாவில், இந்த நிறுவனம் செயல்பட துவங்கி, ஏழு ஆண்டுகளை தொட்டுள்ளது. இதை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் நிறுவனம், கார் விற்பனையில், சலுகைகளை அறிவித்துள்ளது.இந்த சலுகை, டிச.,31ம் தேதி வரை, அமலில் இருக்கும். குறிப்பிட்ட சில வேரியன்ட்களுக்கு மட்டுமே, இந்த சலுகைககள் பொருந்தும்.அதன்படி,போலோ காரில், ‘ கம்பர்ட் லைன்’ மற்றும்,‘ ஹைலைன்’ வேரியன்ட்களுக்கு, பண சலுகையாக, 18,000 ரூபாய் வரை அல்லது, ஒரு ஆண்டு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படும்.வென்டோ காரில்,ஆட்டோமேடிக் மற்றும் ‘டிரன்ட்லைன்’ வேரியன்ட் தவிர, பிற வேரியன்ட்களுக்கு, 20,000 ரூபாய் * வரை போனஸ் சலுகை கிடைக்கும்.ஜெட்டா காரில், ‘ஹைலைன்’ மற்றும் ‘கம்பர்ட்லைன்’ வேரியன்ட்களுக்கு, 50,000 ரூபாய் வரை சலுகை கிடைக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)