கார் ஓட்டுவதில் "கியர்" முக்கியத்துவம் என்னகார் ஓட்டுவதில் "கியர்" முக்கியத்துவம் என்ன ... பைக் பிரேக் பராமரிப்பது எப்படி பைக் பிரேக் பராமரிப்பது எப்படி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பழைய கார் விற்பனைக்கு தனி நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
14:22

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் திட்டம் இந்தியாவில், பழைய கார் விற்பனை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.நடப்பு ஆண்டில், இது, 55 சதவீத வளர்ச்சி பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, பெரிய கார் நிறுவனங்கள், பழைய கார் விற்பனைக்கு என, தனி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. மாருதி சுசூகி, ஹுண்டாய், வோக்ஸ்வாகன், மஹிந்திரா நிறுவனங்கள், இதுபோல், தனி நிறுனங்களை துவக்கி உள்ளன. அந்த வரிசையில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனமும், பழைய கார் விற்பனைக்கு, தனி நிறுவனத்தை துவக்க உள்ளது. இந்தியாவின், 13 நகரங்களில், பென்ஸ் நிறுவனத்திற்கு, 68 டீலர்கள் உள்ளனர்.இந்த டீலர்கள் மூலம், பழைய கார் விற்பனையும் மேற்கொள்ளப்படும் என, பென்ஸ்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)