பழைய கார் விற்பனைக்கு தனி நிறுவனம்பழைய கார் விற்பனைக்கு தனி நிறுவனம் ... பாதுகாப்பாக பயணம் செய்யலாமா? பாதுகாப்பாக பயணம் செய்யலாமா? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பைக் பிரேக் பராமரிப்பது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
14:22

பிரேக், வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான உயிர்நாடி என்றே சொல்லாம். அந்த அளவிற்க்கு பிரேக் மிக முக்கியமானது. பைக் பிரேக்கில் பராமரிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளை காணலாம். பொதுவாக பைக்களில் இரண்டு வகையான பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை, டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்.
டிஸ்க் பிரேக்: தற்போது அதிகப்படியான மோட்டார் சைக்கிள்களில் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகின்றன. முன்புற சக்கரங்களுக்கு அதிகப்படியான வாகனங்களுக்கு டிஸக் பிரேக் தான் பயன்படுத்தப்படுகிறது. சில வாகனங்களில் பின்புறமும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை:
பிரேக் ஆயில் முக்கியமாக, டிஸ்க் பிரேக்களில் பிரேக் ஆயிலை சரியான அளவுகளில் பராமரித்தல் மிகவும் அவசியமானது.சரியான அளவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். பிரேக் ஆயிலின் கலனை திறக்கும் பொழுது மிக கவனமாக திறத்தல் அவசியம்.பிரேக் ஆயில் வண்டியின் மேற்பகுதியில் அல்லது பெயின்ட் பூசப்பட்ட பகுதிகளில் பட்டால் அதிகப்படியான பாதிப்பு ஏற்படும்.
பிரேக் பேட்: பிரேக் ஆயிலை தொடர்ந்து பிரேக் பேடை பராமரிப்பது அவசியம். பிரேக் பேட் அதிகப்படியான அழுத்தங்களால் தொடர்ந்து தேய்மானமடையும் என்பதால் கவனமாக கண்காணிக்க வேண்டும்.பிரேக் பேட் முனைகள் மற்றும் தேய்மானத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தரமற்ற பிரேக் பேட் வாங்கக் கூடாது.
டிரம் பிரேக் : இந்த வகையான பிரேக் பழமையானவை. அதிகப்படியான வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பிரேக் ஷூ, உராய்வை ஏற்படுத்தி சக்கரத்தின் சுழற்ச்சியை தடை செய்யும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)