தேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதிதேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ... ... பெல்­லாரி வெங்­காயம்கிலோ­விற்கு ரூ.10 அதி­க­ரிப்பு பெல்­லாரி வெங்­காயம்கிலோ­விற்கு ரூ.10 அதி­க­ரிப்பு ...
தேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2014
02:31

தேனி:தேனி மாவட்­டத்தில் சின்­ன­மனுார் பகு­தியில் இருந்து கூடலுார் வரை சாகு­படி செய்­யப்­படும் திசு வாழை அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.மாவட்­டத்தில் பத்­தா­யிரம் ஏக்கர் பரப்பில் திசு வாழை சாகு­படி நடக்­கி­றது. தேனி வாழை தென் ஆப்­பி­ரிக்கா மற்றும் அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. ஒரு வாழை நாற்­றுக்கு 80 ரூபாய் செலவு செய்­ய­வேண்டும். ஒரு தாருக்கு 300 ரூபாய் கிடைக்கும்.
இந்த வாழை­களை குளிர் பதன கிடங்கில் வைத்து காற்று புகாத வகையில் ‘பேக்’ செய்து துாத்­துக்­கு­டியில் இருந்து கப்பல் மூலம் வெளி நாடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்­றனர்.அதி­க­பட்­ச­மாக ஒரு மாத காலம் வரை கப்­பலில் பயணம் செய்யும் இந்த வாழை வெளி­நா­டு­க­ளுக்கு சென்­ற­டை­கி­றது.இது குறித்து சடை­யால்­பட்டி வாழை விவ­சாயி வெங்­கடேஷ் கூறி­ய­தா­வது:இங்­குள்ள மண், நீர் வளம் உள்­ளிட்­ட­வற்றால் திசு வாழை ரகங்­க­ளுக்கு நல்ல ருசி உள்­ளது. இதனால் வெளி­நா­டு­களில் தேவை அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் திடீ­ரென சூறா­வளி உள்­ளிட்ட இயற்கை பேரிடர் சேதம் ஏற்­ப­டாமல் இருக்­க­வேண்டும்.
நவீன தொழில்­நுட்பம் முலம் ‘பேக்’ செய்து அனுப்­ப­வேண்டும். ஏதா­வது குறை­பாடு இருந்தால் வெளி­நாட்டில் வாழைத்தார் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. கப்­ப­லையே திருப்பி அனுப்பி விடுவர். இருந்­தாலும் திராட்சை உள்­ளிட்ட விவ­சா­யத்தை ஒப்­பிட்டு பார்க்கும் போது வாழை சாகு­படி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுத்­து­வ­ரு­கி­றது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)