‘போர்டு எண்டெவர்:’வருகிறது புதிய மாடல் ‘போர்டு எண்டெவர்:’வருகிறது புதிய மாடல் ... மகிந்திரா டி.யு.வி., 300: புதிய விளம்பர யுக்தி! மகிந்திரா டி.யு.வி., 300: புதிய விளம்பர யுக்தி! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மெர்சிடெஸ் பென்ஸ்’ புதிய விற்பனையகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
11:25

‘மெர்சிடெஸ் பென்ஸ்’ நிறுவனத்தின் புதிய விற்பனையகம், சென்னையில் இன்று திறக்கப்படுகிறது. சென்னையில், ஆலந்தூர், அம்பத்தூரில், மெர்சிடெஸ் பென்ஸ் கார் விற்பனையகங்கள், ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இது தவிர, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட, மூன்று இடங்களில், அந்நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்களின் விற்பனையகங்கள், இன்று முதல், செயல்பட துவங்குகின்றன. ஒக்கியம் துரைப்பாக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், புதிய விற்பனையகங்களை, மெர்சிடெஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைவர் – நிர்வாக இயக்குனர், எபார்ட்கர் துவக்கி வைக்கிறார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)