வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டான்’ - உலகெங்கும் ஒரே நேரத்தில்...!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2015
14:16
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம், ‘டான்’ என்னும் புதிய வகை காரை, உலகெங்கிலும் ஒரே நேரத்தில், ‘ஆன்லைனில்’ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. செப்., 8-ம் தேதி, புதிய காரை ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகம் செய்கிறது. இது, அந்நிறுவனத்தின் அடுத்த மாடலாகும். பழமையும், புதுமையும் கலந்த சொகுசு காரில், இரண்டு கதவுகள் மட்டுமே இருக்கும். மேற்புற கூரையை திறந்து மூடலாம். உலகளவில் உள்ள செல்வந்தர் பலர், இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அறிமுக நிகழ்ச்சியை காண, மிகச் சிலருக்கு மட்டும், இ – மெயில் மூலம் பாஸ்வேர்டு அனுப்பப்பட்டு வருகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் செப்டம்பர் 03,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் செப்டம்பர் 03,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ செப்டம்பர் 03,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா செப்டம்பர் 03,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு செப்டம்பர் 03,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!