ரெனோ ‘டஸ்டர் எக்ஸ்ப்ளோர்’ அறிமுகம்ரெனோ ‘டஸ்டர் எக்ஸ்ப்ளோர்’ அறிமுகம் ... மகிந்திரா ‘மோஜோ’ முன்பதிவு துவக்கம் மகிந்திரா ‘மோஜோ’ முன்பதிவு துவக்கம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
லேண்ட் ரோவர்: ‘டிஸ்கவரி ஸ்போர்ட்’ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2015
12:52

சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி ஓராண்டுக்கு பின், இந்தியாவில், ‘டிஸ்கவரி ஸ்போர்ட்’ என்ற, எஸ்.யு.வி., வாகன விற்பனையை, லேண்ட் ரோவர் நிறுவனம் துவங்கி உள்ளது. இந்தியாவில், சிறப்பாக விற்பனையாகி வரும் அதன் மற்றோர் மாடலான, ‘ப்ரீலேண்டர்’ வாகனத்திற்கு பதிலாக, ‘ஸ்போர்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மும்பையில், இதன் ஷோரூம் விலை, 46.1 லட்சம் ரூபாய்; இதில், மூன்றாண்டுகளுக்கான இலவச சர்வீஸ் சலுகை அடங்கும். இது, ‘எஸ், எஸ் – இ, எச்எஸ் – இ, எச்எஸ் – இ லக்சரி’ ஆகிய நான்கு மாடல்களில் கிடைக்கும். இதற்கு போட்டி தரக்கூடிய, ‘ஆடி கியூ5, பி.எம்.டபிள்யூ., – எக்ஸ்3, வால்வோ எக்ஸ் சி60’ ஆகியவற்றில் இல்லாத வகையில், ஏழு பேர் அமரும் வசதியை கொண்டிருப்பது, கூடுதல் அம்சம். சாலையில், முழங்கால் அளவு நீர் தேங்கி இருந்தாலும், சளைக்காமல் செல்லக்கூடியது. புல், கற்கள், பனி, சகதி என, அந்தந்த சாலைகள் மற்றும் காலநிலைக்கேற்ப வாகனத்தை செலுத்துவதற்காக, ‘செட்டிங்க்ஸ்’ இடம் பெற்றுள்ளது.
மலையேறும் போது கட்டுப்பாட்டாக இயங்க உதவும், எச்.டி.சி., மற்றும் சாலையில் பிடிமானத்தை அதிகரிக்கும், ஆர்.எஸ்.சி., மற்றும் டி.எஸ்.சி., ஆகிய கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)