விற்பனை அதிகரிப்பால் ‘யமஹா’ நிறுவனம் மகிழ்ச்சிவிற்பனை அதிகரிப்பால் ‘யமஹா’ நிறுவனம் மகிழ்ச்சி ... ரெனோ ‘க்விட்:’ 25 ஆயிரத்தை கடந்து விற்பனை ரெனோ ‘க்விட்:’ 25 ஆயிரத்தை கடந்து விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஸ்கூட்டர் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஹோண்டா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2015
15:54

இரு சக்கர வாகன விற்பனையில், நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ள, ‘ஆக்டிவா’ வாகனத்தை உற்பத்தி செய்யும், ‘ஹோண்டா இந்தியா’ நிறுவனம், ஸ்கூட்டர் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதில் தீவிரமாக உள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ‘லீட்’ என்ற, புதிய வகை ஸ்கூட்டரை, நம் நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஜப்பான் மற்றும் வியட்நாம் சந்தைகளில், ‘லீட்’ ஸ்கூட்டர், ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்று இருப்பதை அடுத்து, அதை, இந்தியாவிலும், ஹோண்டா நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. தோற்ற பொலிவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள இதில், இருக்கைக்கு கீழே, பொருட்களை வைப்பதற்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் சிக்கனத்துக்காக, ‘ஹோண்டா ஆக்டிவா’ தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டாலும், சிக்னல் அல்லது வேறு எங்கோ நிற்கும்போது தானாக, ‘ஆப்’ ஆகும், ‘ஸ்டார்ட் / ஸ்டாப்’ அம்சம், இந்த ஸ்கூட்டரில் இருப்பதால், பெட்ரோல் மேலும் மீதமாகும்.
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, 6 லிட்டர்; லிட்டருக்கு, 55.5 கி.மீ., மைலேஜ் தரும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம். புதிய ஸ்கூட்டர் இம்மாதத்தில் அறிமுகமாகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)