‘மெர்சிடெஸ் பென்ஸ்’ விற்பனை அமோகம்!‘மெர்சிடெஸ் பென்ஸ்’ விற்பனை அமோகம்! ... வருகிறது ஹோண்டா ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர் வருகிறது ஹோண்டா ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஜிவ்’வென சீறிப் பாயும் ‘டிரெய்ல் பிளேசர்!’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2015
12:47

அமெரிக்க நிறுவனமான ஷெவர்லே, இந்தியாவில், தன் சீன பங்குதார நிறுவனமான, ‘ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரீ கார்ப்பரேஷன்’ நிறுவன ஒத்துழைப்பின்றி, முதல் முறையாக, அறிமுகம் செய்யும் வாகனம் இது.
இதில், பொருத்தப்பட்டுள்ள, 2.8 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 197 குதிரை சக்தி திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இது, நீளம், அகலம் மற்றும் உயரம் போன்ற அம்சங்களில் தாராளமாகவே உள்ளது. எடை, 2,068 கிலோ. ஆறு கியர்களை உடைய டிரெயில்பிளேசர், புறப்பட்ட, 10 வினாடிக்குள், 100 கி.மீ., வேகத்தை தொட்டு விடும். வாகனத்தின் உட்புறத்தில், ‘புளுடூத்’ வசதியுடன் கூடிய, ஏழு அங்குல அகல தொடுதிரை, ‘எலக்ட்ரிகல் டிரைவர் சீட் அட்ஜெட்ஸ்மென்ட்’ என, பல கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மாதம் அறிமுகமாக உள்ள சொகுசும், பிரம்மாண்டமும் கலந்த இந்த எஸ்.யு.வி.,யின் துவக்க விலை, 29 லட்சம் ரூபாயாக இருக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)