வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கவாசகி: ‘கே.எல்.எக்ஸ்., 110’ பைக் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 நவ2015
13:03
கவாசகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், ஓசைப்படாமல், சாகச பிரியர்களுக்காக, ‘கே.எல்.எக்ஸ்., 110’ என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது, மலைப்பாதை, கரடு முரடான காட்டு பாதைக்கு ஏற்ற, ‘டர்ட் பைக்’ ரகத்தை சேர்ந்தது. வழக்கமான சாலைகளில் இதை ஓட்டுவது சட்டவிரோதம். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களில், 15 வயது சிறுவர்களும் ஓட்டிப் பழக முடியும்.
நான்கு கியர்கள் உடைய இந்த பைக்கில், 112 சி.சி., திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, 3.7 லிட்டர். இரு சக்கரங்களிலும், ‘டிரம் பிரேக்’ பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் ஷோரூம் விலை, 2.8 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் நவம்பர் 25,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் நவம்பர் 25,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ நவம்பர் 25,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா நவம்பர் 25,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு நவம்பர் 25,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!