எஸ்பிஐ., வங்கியின் நிகரலாபம் - ரூ.3,879.07 கோடிஎஸ்பிஐ., வங்கியின் நிகரலாபம் - ரூ.3,879.07 கோடி ... வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் - ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் விழாது: ரிசர்வ் வங்கி உறுதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2015
13:48

மும்பை: 'அமெரிக்காவின் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தினால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அமெரிக்காவின் பெடரல் வங்கி, 16ல், வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், வளரும் நாடுகளின் கரன்சி கள் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தினால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க, தக்க நடவடிக்கை எடுப்போம். கரன்சி சந்தையில், பங்குச்சந்தைகளால் நடைபெறும் கரன்சி யூக வர்த்தகத்தில், ரிசர்வ் வங்கி தலையிட்டு, ரூபாய் வீழ்ச்சியை தடுக்கும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறிஉள்ளது.கரன்சி சந்தையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க, ரிசர்வ் வங்கி, அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், முதல் முறையாக, கரன்சி வர்த்தகத்தில் தலையிட்டு, சரிவை தடுக்கப் போவதாக, ரிசர்வ் வங்கி வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)