தங்கம் விலையில் அதிரடி - சவரனுக்கு ரூ.336 உயர்வுதங்கம் விலையில் அதிரடி - சவரனுக்கு ரூ.336 உயர்வு ... கால் டாக்சி’ துறையில் போட்டி கட்டணத்தை குறைத்தது ‘ஓலா’ கால் டாக்சி’ துறையில் போட்டி கட்டணத்தை குறைத்தது ‘ஓலா’ ...
தக்காளி விலை கடும் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
16:49

விளைச்சல் அதிகரிப்பால், தமிழகத்தில், தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில், வேலூர், சேலம், தர்மபுரி, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் தக்காளி, தமிழக தேவைக்கு போதுமானதாக இல்லாததால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. சமீபத்திய பருவ மழையால், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு கிலோ தக்காளி, 80 - 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, வெறும் எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


-- நமது நிருபர்- -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)