விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை; டி.வி.எஸ்., மோட்டார் முத­லிடம்விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை; டி.வி.எஸ்., மோட்டார் முத­லிடம் ... சீனாவில் இருந்து... இந்­தி­யாவில் இறக்­கு­ம­தி­யாகும் 50 சத­வீத மின்­னணு சாத­னங்கள் சீனாவில் இருந்து... இந்­தி­யாவில் இறக்­கு­ம­தி­யாகும் 50 சத­வீத மின்­னணு ... ...
உணவு துறையில் முத­லீடு: பிரிட்டன் விருப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2016
06:09

புது­டில்லி : ’மத்­திய அரசு, கொள்கை சீர்­தி­ருத்­தங்­களை அமல்­ப­டுத்­தினால், இந்­திய உணவு பொருட்கள் வினி­யோக துறையில், பிரிட்டன் நிறு­வ­னங்கள் அதிக அளவில் முத­லீடு செய்ய முன்­வரும்’ என, டன் அண்டு பிராட்ஸ்டீட் டன்­கிராம் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
உணவு பொருட்கள் வினி­யோகம், பதப்­ப­டுத்­துதல், கிடங்கு வசதி, ‘பேக்கிங்’ தொழில்­நுட்பம், திறன் வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஐந்து பிரி­வு­களில், இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆய்­வ­றிக்கை விவரம்:இந்­திய உணவுப் பொருட்கள் வினி­யோக துறையில், இன்னும் எண்­ணற்ற வர்த்­தக வாய்ப்­புகள் உள்­ளன. ஏரா­ள­மான அன்­னிய முத­லீ­டு­களை ஈர்க்கும் ஆற்றல் இத்­து­றைக்கு உள்­ளது. அதை, இந்­தியா சரி­யா­ன­படி பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். பல்­வேறு ‘பிராண்டு’ பொருட்­களின் சில்­லரை விற்­ப­னையில், அன்­னிய நேரடி முத­லீ­டு­களை அனு­ம­திக்க வேண்டும்.
நாடு முழு­வ­திலும் சீரான வரி விதிப்­பிற்­கான, சரக்கு மற்றும் சேவை வரியை அமல்­ப­டுத்தி, வணிக நடை­மு­றையில் உள்ள, கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை நீக்க வேண்டும். இத்­த­கைய சீர்­தி­ருத்­தங்கள் செய்­யா­த­வரை, இந்­திய உணவு பொருட்கள் வினி­யோக துறையில், எதிர்­பார்க்கும் அன்­னிய முத­லீ­டுகள் குவி­யாது. இத்­த­கைய சீர்­தி­ருத்­தங்கள் நடை­மு­றைக்கு வரும்­பட்­சத்தில், பிரிட்டன் நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் தாரா­ள­மாக முத­லீடு செய்ய முன்­வரும். அவை, இந்­திய நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து, வர்த்­தகம் புரி­வ­தற்­கான ஒப்­பந்­தங்கள் செய்து கொள்­ளவும் தயா­ராக உள்­ளன.இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)